====== என் ஆக்கங்கள் ====== என் வலைப்பதிவிலும் மற்ற இடங்களிலும் எழுதப்பட்ட முக்கியமான (நான் அப்படி நினைக்கிற:-)) கட்டுரைகளை இங்கே தொகுத்து வைக்கப்போகிறேன். ===== பொதுக் கட்டுரைகள் ===== பொதுவான பொருட்களில் அமைந்த என் கட்டுரைகள் * [[People who made me|சில விளக்குகள், சில வழிகாட்டிகள்]] - என் வாழ்வில் என்னைக் கைதூக்கிவிட்ட சில நல்ல உள்ளங்களை நினைவுகூறும் என் முயற்சி * [[On US roads|அமெரிக்க சாலைப்போக்குவரத்து அனுபவங்கள்]] - சுவையான சில அனுபவங்கள் *[[Chester Carlson|செஸ்டர் கார்ல்ஸன் (1906-1968)]] *[[ukara_reform|தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்]] ===== கணினி நுட்பங்கள் ===== ==== கருவிகள் ==== கணினி வன்கலன், கூடுதல் கருவிகள், பொழுதுபோக்கு சாதனங்கள் பற்றிய என் கட்டுரைகள் * [[Wireless Networking|கம்பியில்லா வலைப்பின்னல் அமைப்பு]] * [[Sound Recording|ஒலியுடன் விளையாட்டு]] - கணியில் ஒலிப்பதிவு செய்தல் ==== செய்முறைகள் ==== மென்கலன், மேம்படுத்தல்கள் பற்றியவை ==== விளக்கங்கள் ==== பொதுவான தகுதரம், முறைமை பற்றிய விளக்கக் கட்டுரைகள் * [[Tamil blogging|தமிழில் எழுதலாம் வாருங்கள், வலையில் பரப்பலாம் பாருங்கள்]] - தமிழில் வலைப்பதிப்பது பற்றிய அடிப்படை விளக்கம் * [[Tamil Unicode for a Blogger|என் கோடு, உன் கோடு, யுனிகோடு தனி கோடு]] - தமிழ் யுனிகோடு குறியேற்றத்தை ஒரு வலைப்பதிவர் பார்வையில் புரிந்துகொள்ள ஒரு தொடர். * [[Image files|கணினியில் கையாளப்படும் படங்கள்]] - கணினியில் பலவகை படக்கோப்புகள் கையாளுவதில் உள்ள அடிப்படை அம்சங்களின் விளக்கம் * [[HTML Basic|வலைப்பக்கத்தைப் பிரித்துமேய்தல்]] - மீயுரை, வலைப்பக்கம் பற்றிய சில எளிய விளக்கங்கள் ===== தமிழ்மணம் வலைவாசல் ===== தமிழ் வலைப்பதிவுகளை ஒருங்கிணைக்கும் வலைவாசல் தமிழ்மணம்.காம். இந்த வலைவாசலை கருத்தரித்து, வடிவமைத்து, உருவாக்கி மேம்படுத்திவருவதில் முக்கியக் கணங்களைப் பற்றிய தொகுப்பு ==== அறிவிப்புகள் ==== தமிழ்மணம்.காம் பயனர்களுக்கான அறிவிப்புகள் ==== வளர்ச்சி ==== தொடங்கியதிலிருந்து வளர்ந்து வரும் பாங்கை அவ்வப்போது திரைக்காட்சிகளாக சேமித்து வைக்கிறேன். ==== மற்றவர் பார்வையில் ==== தமிழ்மணம்.காம் பற்றிய மற்றவர்களின் பார்வை. ===== மனையியல் ===== என் குழந்தைகளின் பிள்ளைப்பருவ படைப்புகள், மனைவியின் சமையற்குறிப்புகள், இத்யாதி *[[Ravadosai|ரவாதோசை செய்யலாம் வாரீங்களா?]] உடனடி ரவாதோசை மாவு இல்லாமல் மூலப்பொருட்களைக் கொண்டு ரவாதோசை செய்ய ஒரு குறிப்பு *[[Banana Muffin|வாழைப்பழ கிண்ண கேக்]] - Banana Muffin செய்முறை ===== வலைப்பதிவுக்கு வெளியே===== என் வலைப்பதிவுக்கு அப்பால் வெளியான என் எழுத்துக்களின் தொகுப்பு. * [[Tamiloviam interview|பாஸ்டன் பாலாஜிக்கு அளித்த ஒரு செவ்வி]] தமிழோவியம் 2004 தீபாவளி மலரில் வெளியான என் பேட்டி * [[Software localization|மென்பொருள் மொழியாக்கம் - சில குறிப்புகள்]] உத்தமம் மின் மஞ்சரியில் வெளியான என் கட்டுரை. * [[Tamil Blogs - an intro|வலைப்பதிவுகள் - இணையப் பரப்பில் புதிய எழுத்து முயற்சிகள்]] - தட்ஸ்தமிழ்.காம்-ல் வெளியான என் கட்டுரை * [[Letters to the editor]] - My letter to the editor of The Telegraph, Calcutta, published on October 5, 2004.