Wiki
கணினியில் கையாளப்படும் படங்கள் - 5 (மாற்றப்பட்டது)
முன்பு எழுதியவை பாகம் 1 |பாகம் 2 |பாகம் 3|பாகம் 4
முதலில் இந்தக் கேள்விக்கு விடை என்னன்னு பார்ப்போம்:’கோப்பை சுருக்குவதானால் ஸிப் (zip) பண்ணிவிட்டுப் போகலாமே, இத்தனை லொட்டுலொசுக்கு வடிவங்கள் எதுக்கு?’
கணினியில் கையாளப்படும் படங்கள் - 4
முன்பு எழுதியவை பாகம் 1 |பாகம் 2 |பாகம் 3
முந்தைய பாகத்தில் பார்த்தபடி, படங்களின் புள்ளிகளின் வண்ணத்தை வரிசையாக சேமிப்பது ஒரு நேரடியான முறை. இந்த முறையில்தான் விண்டோஸில் மிக அடிப்படையான *.bmp என்ற பெயரில் முடியும் வகையான விண்டோஸ் பிட்மேப் (Windows BitMap) என்ற வடிவத்தில் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன. உண்மையில் இந்த வடிவத்தைவிட எந்த வடிவமும் பெரியதாக இருக்காது. மற்ற வடிவங்கள் எல்லாம் இதைவிட குறைவான (சில சமயம் மிகக்குறைவான) பைட் அளவிலேயெ இருக்கும். இந்த வகை படக் கோப்புகளின் அளவை, அந்தப் படத்தின் நீளம், உயரம், வண்ணங்களின் எண்ணிக்கை மூன்றையும் வைத்துக் கிட்டத்தட்ட சரியாக சொல்லிவிடலாம். மேலும் வாசிக்க...
கணினியில் கையாளப்படும் படங்கள் - 3
அடிப்படையில் இந்த படக் கோப்புகளின் வகைகள் எழுத்துக்களின் குறியேற்றத்தைப் போலவே (encoding) உள்ளன. எப்படி ‘குறியேற்றம்’ எழுத்துக்களை எண்களால் குறிக்க பயனாகிறதோ, அப்படியே ஒவ்வொருவகை கோப்புகளும் ஒரே படத்தை ஒவ்வொரு விதமாக ‘எண்ணாக்கம்’ செய்கின்றன, அதாவது இலக்கப்படுத்துகின்றன (digitize). மேலும் வாசிக்க...
கணினியில் கையாளப்படும் படங்கள் - 2 (மாற்றப்பட்டது)
அட்டவணையை போட்டு அறுத்ததோடு, அதற்கு சில எடுத்துக்காட்டுகளையும் கொடுத்திருந்தால் நன்றாயிருக்கும் என்று இப்போது தோணியது. எனவே சில படங்கள்: மேலும் வாசிக்க...
கணினியில் கையாளப்படும் படங்கள் - 1
பலரும் பலமுறை சந்தித்திருப்போம் இந்த நிலைமையை: ஒரு இலக்கப்படம் (டிஜிட்டல் இமேஜ்) கணினியில் எத்தனையோ விதங்களில் கையாளப்படுவதைப் பார்க்கிறோம். சில படங்கள் .jpg என்று முடியும் பெயர்களில் இருக்கும். சில .gif வகையாக இருக்கும். ஒரு படத்தை உலாவியிலிருந்து சேமித்தால் பலசமயம் அது .bmp வடிவத்தில் சேமிக்கப்படும். புதிதாக .png என்று ஒன்றும் கேள்விப்படுகிறோம். மேலும் வாசிக்க...