Wiki
என் ஆக்கங்கள்
என் வலைப்பதிவிலும் மற்ற இடங்களிலும் எழுதப்பட்ட முக்கியமான (நான் அப்படி நினைக்கிற
) கட்டுரைகளை இங்கே தொகுத்து வைக்கப்போகிறேன்.
பொதுக் கட்டுரைகள்
பொதுவான பொருட்களில் அமைந்த என் கட்டுரைகள்
- சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - என் வாழ்வில் என்னைக் கைதூக்கிவிட்ட சில நல்ல உள்ளங்களை நினைவுகூறும் என் முயற்சி
- அமெரிக்க சாலைப்போக்குவரத்து அனுபவங்கள் - சுவையான சில அனுபவங்கள்
- செஸ்டர் கார்ல்ஸன் (1906-1968)
- தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்
கணினி நுட்பங்கள்
கருவிகள்
கணினி வன்கலன், கூடுதல் கருவிகள், பொழுதுபோக்கு சாதனங்கள் பற்றிய என் கட்டுரைகள்
- கம்பியில்லா வலைப்பின்னல் அமைப்பு
- ஒலியுடன் விளையாட்டு - கணியில் ஒலிப்பதிவு செய்தல்
செய்முறைகள்
மென்கலன், மேம்படுத்தல்கள் பற்றியவை
விளக்கங்கள்
பொதுவான தகுதரம், முறைமை பற்றிய விளக்கக் கட்டுரைகள்
- தமிழில் எழுதலாம் வாருங்கள், வலையில் பரப்பலாம் பாருங்கள் - தமிழில் வலைப்பதிப்பது பற்றிய அடிப்படை விளக்கம்
- என் கோடு, உன் கோடு, யுனிகோடு தனி கோடு - தமிழ் யுனிகோடு குறியேற்றத்தை ஒரு வலைப்பதிவர் பார்வையில் புரிந்துகொள்ள ஒரு தொடர்.
- கணினியில் கையாளப்படும் படங்கள் - கணினியில் பலவகை படக்கோப்புகள் கையாளுவதில் உள்ள அடிப்படை அம்சங்களின் விளக்கம்
- வலைப்பக்கத்தைப் பிரித்துமேய்தல் - மீயுரை, வலைப்பக்கம் பற்றிய சில எளிய விளக்கங்கள்
தமிழ்மணம் வலைவாசல்
தமிழ் வலைப்பதிவுகளை ஒருங்கிணைக்கும் வலைவாசல் தமிழ்மணம்.காம். இந்த வலைவாசலை கருத்தரித்து, வடிவமைத்து, உருவாக்கி மேம்படுத்திவருவதில் முக்கியக் கணங்களைப் பற்றிய தொகுப்பு
அறிவிப்புகள்
தமிழ்மணம்.காம் பயனர்களுக்கான அறிவிப்புகள்
வளர்ச்சி
தொடங்கியதிலிருந்து வளர்ந்து வரும் பாங்கை அவ்வப்போது திரைக்காட்சிகளாக சேமித்து வைக்கிறேன்.
மற்றவர் பார்வையில்
தமிழ்மணம்.காம் பற்றிய மற்றவர்களின் பார்வை.
மனையியல்
என் குழந்தைகளின் பிள்ளைப்பருவ படைப்புகள், மனைவியின் சமையற்குறிப்புகள், இத்யாதி
- ரவாதோசை செய்யலாம் வாரீங்களா? உடனடி ரவாதோசை மாவு இல்லாமல் மூலப்பொருட்களைக் கொண்டு ரவாதோசை செய்ய ஒரு குறிப்பு
- வாழைப்பழ கிண்ண கேக் - Banana Muffin செய்முறை
வலைப்பதிவுக்கு வெளியே
என் வலைப்பதிவுக்கு அப்பால் வெளியான என் எழுத்துக்களின் தொகுப்பு.
- பாஸ்டன் பாலாஜிக்கு அளித்த ஒரு செவ்வி தமிழோவியம் 2004 தீபாவளி மலரில் வெளியான என் பேட்டி
- மென்பொருள் மொழியாக்கம் - சில குறிப்புகள் உத்தமம் மின் மஞ்சரியில் வெளியான என் கட்டுரை.
- வலைப்பதிவுகள் - இணையப் பரப்பில் புதிய எழுத்து முயற்சிகள் - தட்ஸ்தமிழ்.காம்-ல் வெளியான என் கட்டுரை
- Letters to the editor - My letter to the editor of The Telegraph, Calcutta, published on October 5, 2004.