சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்
ஞாயிறு, நவ 07, 2004
ஒரு தொலைபேசி உரையாடல்.
ஒரு கற்பனை உரையாடல். என் நண்பர் ரங்கு கோவையிலிருந்து எழுதிய மின்மடலிலிருந்து ஒரு பகுதி. மொழியாக்கம் அடியேன்.
வீரப்ப வதம் முடிந்ததும் இன்னாள் முதல்வர் முன்னாள் முதல்வருக்கு தொலைபேசுகிறார்.
இன்னாள்: ஹலோ மிஸ்டர் எம்கே, எப்படி இருக்கீங்க? கொடைக்கானல் ரொம்ப சூடா இருக்கா? செய்தி தெரியுமா, எங்க துப்பாக்கிக்கு வீரப்பன் விழுந்தாச்சு. ஹா..ஹா..

செவ்வாய், செப் 14, 2004
அய்யோ பாவம்
சனி, ஏப் 24, 2004
தினமலர் - நகைச்சுவை நாளிதழ்
தலைமை தேர்தல் கமிஷனரை சந்திக்க ரஜினி முடிவு செய்த நாள் ஞாயிறு என்பது மாற்றப்பட்டு திங்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் களத்தில் ரஜினி ரசிகர்கள் மீது பா.ம.க.,வினர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ரஜினி, தன் ரசிகர்களை பாதுகாக்க திட்டமிட்டுள்ளார். ரசிகர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவும், தேர்தல் விதிமுறைகளை மீறி பா.ம.க.,வினர் செயல்படுவதாகவும் புகார் தெரிவிக்க ரஜினிகாந்த் திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, அவர் தலைமை தேர்தல் கமிஷனர், இதர இரு தேர்தல் கமிஷனர்களையும் சந்தித்து புகார் செய்ய அனுமதி கேட்டிருந்தார். அதன்படி அவருக்கு ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணிக்கு நேரம் ஒதுக்கி தரப்பட்டிருந்தது.

புதன், ஜன 28, 2004
ஒன்பது ரூபாய் நோட்டு
இன்றைய தினமணியில் ஒரு செய்தி. 'ஒன்பது ரூபாய் நோட்டு' என்ற ஒரு படத்தின் தொடக்க விழா பற்றியது. இதைப் படித்ததும் ஒரு கதை ஞாபகத்துக்கு வந்தது, சும்மா டமாஸ். கோயமுத்தூர்காரனா இருந்துட்டு இந்தக் கதை சொல்லவும் பயமா இருக்குது. முதலில் ஒரு டிஸ்கிளைமர்: தயவு செய்து இதுக்கும் எங்க ஊருக்கும் முடிச்சுப் போடாதீங்க
22:19:28 -