சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்
திங்கள், பிப் 07, 2005
வாழைப்பழ கிண்ண கேக் - Banana Muffin செய்முறை
முட்டைக் கலப்பற்ற, வாழைப்பழத்தை முக்கியப் பாகமாகக் கொண்ட கிண்ணக் கேக் (Muffin cake) செய்யும் முறை பற்றி அறிய வாருங்கள் இங்கே.
சனி, ஜன 17, 2004
ரவா தோசை செய்யலாம் வர்ரீங்களா?
நேரடியாக மூலப்பொருட்களைக் கொண்டு எந்த ரெடிமேட் மிக்ஸ்களும் இல்லாமல் செய்யும் ரவா தோசை இது. முக்கியமாக வெளிநாட்டில் இருப்பவர்கள், மிக்ஸி கிரைண்டர் கைவசம் இல்லாதவர்கள், இதை சுலபமாய் செய்யலாம். முந்தின நாளே மாவு ஆட்டி வைக்காதபோதும் திடீர் தோசை வேண்டும் என்றாலும் இது கைகொடுக்கும்.
22:35:30 -







